உலகின் முதல் 10 பணக்கார நாடுகள்

உலகின் முதல் 10 பணக்கார நாடுகள்
Back 67 Twitter Google Twitter Facebook

2017 ஆம் ஆண்டின் உலக நாடுகளின் வரிசையில் மிகவும் வசதி படைத்த    நாடுகளை சர்வதேச நாணய நிதியம் (IMF) பட்டியலிட்டு உள்ளது.

மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP ) வருமானத்தின்  அடிப்படையின் இந்த தர வரிசை கணக்கிடப் பட்டுள்ளது.

அதன் தர வரிசையில் முதல் 10 இடங்களை பிடித்த அந்த பணக்கார நாடுகளும் அதன் மொத்த 
உள்நாட்டு உற்பத்தி வருமானமும் பின்வருமாறு 

 

  1. லக்சாம்பர்க்  - 101,994  பில்லியன் அமெரிக்க டாலர்கள் .
  2. சுவிட்சலாந்து - 80,675  பில்லியன் அமெரிக்க டாலர்கள் .
  3. கட்டார் - 76,576 பில்லியன் அமெரிக்க டாலர்கள் 
  4. நோர்வே - 74,822 பில்லியன் அமெரிக்க டாலர்கள்..
  5. அமெரிக்கா - 55,805 பில்லியன் அமெரிக்க டாலர்கள் 
  6. சிங்கப்பூர் - 52,888 பில்லியன் அமெரிக்க டாலர்கள் 
  7. டென்மார்க் - 52,114 பில்லியன் அமெரிக்க டாலர்கள் 
  8. அயர்லாந்து - 51,351 பில்லியன் அமெரிக்க டாலர்கள் 
  9. ஆஸ்திரேலியா - 50,962 பில்லியன் அமெரிக்க டாலர்கள் 
  10. ஐஸ்லாந்து - 50,855 பில்லியன் அமெரிக்க டாலர்கள் 


மேலும் இலங்கை இந்த தர வரிசை பட்டியலில் இலங்கை   114 ஆவது இடத்திலும் , இந்தியா  144 ஆவது இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Back 67 Twitter Google Twitter Facebook