மீண்டும் Microsoft தான் யார் என்பதை நிரூபித்துவிட்டது..

மென்பொருள்களில் மட்டும் சிறந்து விளங்கிய Microsoft வன்பொருள்களிலும் தான் சளைத்தவன் அல்ல என்பதை தனது புதிய படைப்புக்களுடன் இன்று நிருபித்துள்ளது..

மீண்டும் Microsoft தான் யார் என்பதை நிரூபித்துவிட்டது..
Back 3260 Twitter Google Twitter Facebook

நேற்று நடைபெற்ற தனது புதிய படைப்புகளை வியாபார சந்தைக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்வில் அதன் தலைமை நிர்வாக அதிகாரி (Satiya Nadella), "எங்களின் புதிய படைப்புகளான Microsoft Book, Windows Phone with new Lumia devices மற்றும் New Surface Pro tablet ஆகியவை வியாபார மற்றும் தனிப்பட்ட கணினி பயன்பாட்டாளர்களின் தேவையை பூர்த்திசெய்யும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கப்போவதில்லை" என்று தெரிவித்தார். 

அவர் கூறிய கருத்துகள் உண்மையில் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். காரணம், அதன் போட்டி கம்பனிகளுக்கு சவாலாக விளங்கும் வகையில் அதிவேக மற்றும் சிறந்த அம்சங்களை கொண்ட கணனிகள் (THE SURFACE PRO 4 and THE SURFACE BOOK), கையடக்க தொலைபேசிகளை (THE LUMIA 950 XL, THE LUMIA 950 and THE LUMIA 550) உருவாக்கியுள்ளார்கள்.

மேலும்  இது விண்டோஸ் பயனர்களை திருப்த்திப்படுத்துவதுடன் மட்டுமல்லாது IOS, Andriod போன்ற பாவனையர்களையும் கவரும் என்பதிலும் ஐயமில்லை. 

 

 

 

Back 3260 Twitter Google Twitter Facebook