கோபத்தை உங்களால் அடக்கியாள முடியும்

கோப உணர்ச்சிகள் அதிக இரத்த அழுத்தம், கண் சிவப்பு அமில சுரப்பு, அல்சரை உண்டு பண்ணும் மற்றும் மிருக குணத்தை உச்ச நிலைக்கு உயர்த்திடும்.

 கோபத்தை உங்களால் அடக்கியாள முடியும்
Back 2072 Twitter Google Twitter Facebook

எனவே, கோபத்தை கையாள எளிய வழிகள் சில..

  1. தண்ணீர் குடித்திட கோபம் தணியும்.
  2. ஒன்று முதல் பத்து வரை எண்ணிடலாம்
  3. கோபத்தை இறைவனிடம் சமர்ப்பிக்கலாம்.
  4. கோபப்படும் இடம், நபரிடம் இருந்து விலகிச் செல்லலாம்.
  5. கோபத்திற்கு காரணமாக சொல், செயல், எண்ணத்தில் இருந்து வேறு செயல் செய்தல்.
  6. கோபத்தின் போது முகம் விகாரமாகி, அன்பு, சாந்தம் குறைவதை கண்ணாடி மூலம் உணர்ந்து குறைத்தல்.
  7. கோபத்திற்கான காரணத்தை ஒரு பேப்பரில் வரிசையாகப் பட்டியல் இட்டு எழுத கோபம் குறையும்.
  8. தியானம், சாந்தி ஆசனம் செய்ய கோபம் குறையும்.
  9. நீர்வீழ்ச்சி, ஷவர் பாத், தொட்டிக் குளியல் செய்ய கோபம் குறையும்.
  10. பழச்சாறுகள், இயற்கை உணவுச் சாறுகள் குடித்து கோபத்தை குறைக்கலாம்.