துர்க்கை அம்மனை துதித்தால் என்றும் துன்பம் பறந்தோடும்

நவராத்திரி விரதத்தில் இன்று துர்க்கையின் இறுதி நாளாகும். இம் மூன்று நாட்களும் எல்லா ஆலயங்களிலும் துர்கையையே நாயகியாக வைத்து பூசித்து வழிபடுவர்.

துர்க்கை அம்மனை துதித்தால் என்றும் துன்பம் பறந்தோடும்
Back 726 Twitter Google Twitter Facebook

துர்க்கை 

தர்மம் காக்கும் அவளே தரிசனம் தந்தாள் போதும்...

இம்மூன்று நாட்களும் அனைத்து இந்து மக்களும் துர்க்கையை, வீரத்தை வேண்டி விரதமிருந்து வழிபடுவர்.
இன்மூன்று நாளும் வீடுகளிலும் ஆலயங்களிலும் கும்பத்தில் துர்க்கையை எழுந்தருள செய்து வழிபடுவர்.
வீரத்தின் அடையாளமான துர்க்கையை வணங்கி துர்க்கையின் அருள் பெறுவோம்!!!! 

Back 726 Twitter Google Twitter Facebook