வெண்டாமரையில் வீற்றிருக்கும் வெள்ளை உள்ளத் தாய்!!!

இறுதி மூன்று நாட்கள் ஆயக்கலையின் அதிபதியான சரஸ்வதிக்குரிய நாளாகும்.

வெண்டாமரையில் வீற்றிருக்கும் வெள்ளை உள்ளத் தாய்!!!
Back 648 Twitter Google Twitter Facebook

சரஸ்வதி 

முதல் ஆறு நாட்களை விட சரஸ்வதிக்குரிய இம்மூன்று நாட்களும் சிறப்பானதாகும். காரணம், சரஸ்வதியே கல்வியின் சின்னமாகும்.
இன்மூன்று நாட்களும் சிறப்பாக கல்வி பயிலும் மாணவர்கள் விரதமிருப்பர். அவர்களின் கல்வி சிறப்புற வேண்டுமெனவும், கல்வியில் திறம்பட திகழ வேண்டுமெனவும் விரதமிருந்து வழிபடுவர்.
கலைமகளை தொழுவோம் கல்வியில் வளம் பெறுவோம்.

Back 648 Twitter Google Twitter Facebook