வரங்கள் தருவாள் லட்சுமி !!!

செல்வத்தின் அதிபதியான லக்ஷ்மிக்கான மூன்று நாள் இன்று ஆரம்பம் ஆகிறது.

வரங்கள் தருவாள் லட்சுமி !!!
Back 877 Twitter Google Twitter Facebook

லக்ஷ்மி  

இன்மூன்று நாளும் வீடுகளிலும் ஆலயங்களிலும் கும்பத்தில் லக்ஷ்மியை எழுந்தருள செய்து வழிபடுவர்.
இம்மூன்று நாட்களும் செல்வத்தை வேண்டி லக்ஷ்மியை வழிபடுவர். 
இன்மூன்று தினத்திலும் லக்ஷ்மிக்கு காசால் மாலை இடுவார்கள்.
இத்தினத்தில் விரதமிருந்து வழிபடுவதால் வீட்டிலும் வேலை செய்யும் இடத்திலும் செல்வம் செழிப்புற்று காணப்படும்.

 

 

Back 877 Twitter Google Twitter Facebook