இதோ உங்கள் அறிவுக்கு உகந்த விருந்து!!!!

இலங்கைக்கே உரித்தான சிறப்பான சில உண்மைகள்!!!

இதோ உங்கள் அறிவுக்கு உகந்த விருந்து!!!!
Back 1013 Twitter Google Twitter Facebook

 

  1. உலகின் முதலாவது பெண் பிரதம மந்திரியைத் தெரிந்தெடுத்த நாடு. (சிறிமாவோ பண்டாரநாயக்கா)
  2. ஆசியாவில் அனைத்து மக்களுக்கும் வாக்குரிமை கிடைத்த முதலாவது நாடு.
  3. முதலாவதாக ஆசியாவில் வானொலி ஒலிபரப்பை தொடங்கிய நாடு.
  4. ஆங்கிலேயரின் முதலாவது முடிக்குரிய குடியேற்ற நாடு இலங்கையாகும்.
  5. உலகின் மிக உயர்தர தேயிலையை ஏற்றுமதி செய்யும் நாடு.
  6. உலகின் அதிகூடுதலான, மிக உயர்தர கருவாவை ஏற்றுமதி செய்யும் நாடு.
  7. உலகின் முதலாவது வனவிலங்கு சரணாலயம் இலங்கையிலேயே அமைக்கப்பட்டது
  8. கிரிக்கட் உலகக் கிண்ணத்தை 1996ஆம் ஆண்டு இலங்கை வென்றெடுத்தது.