தெரிந்து கொள்வோம்

தெரிந்து கொள்வோம்

உலகில் உள்ள 10 உயரமான கோபுரங்கள் மற்றும் அதை பற்றிய விபரங்கள்

08/10/2016 | Views 1439

பெயர்

மொத்த  உயரம்

திறக்கப்பட்ட ஆண்டு

நாடு

நகர்

டோக்கியோ ஸ்கை ட்ரி

2,080ft (634m)         

2011

ஜப்பான்  

டோக்கியோ

கியிவ் தொலைக்காட்சி நிலைய கோபுரம்

1263ft (385m)

 

1973

உக்ரைன்

கியூவ்

தாசுகேந் கோபுரம்

1230ft (375m)

1985

உஸ்பகிஸ்தான்

தாசுகேந்தி

சவுசான் தீவு பாலத்தின் கோபுரம்

1214ft (370m)

2009

சீனக்குடியரசு 

சியாங்கயின்

யாங்சர்   ஆற்றின் குறுக்கேயுள்ள பாலத்தின் கோபுரம்

1137ft (343m)

2003

சீனக்குடியரசு 

சியாங்கயின்

ட்ராகன் கோபுரம்

1102ft (336m)

2000

சீனக்குடியரசு 

ஆர்பின்

டோக்கியோ கோபுரம்

1091ft (333m)

1958

ஜப்பான்

டோக்கியோ

விட்டி தொலைக்காட்சி கோபுரம்

1078ft (329m)

1962

ஐக்கிய அமெரிக்கா

சோர்வுத், விஸ்கன்சின்

டப்லியூ. எஸ்.பி. தொலைக்காட்சி கோபுரம்   

1075ft (328m)

1957

ஐக்கிய அமெரிக்கா

அட்லாண்டா, ஜார்ஜியா