திறக்கப்பட்டது ராஜகிரிய மேம்பாலம்

கொழும்பு போக்குவரத்து பிரச்சினைகளுக்கு தீர்வு

 திறக்கப்பட்டது ராஜகிரிய மேம்பாலம்
Back 1596 Twitter Google Twitter Facebook

கொழும்பு இராஜகிரிய சந்தியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மேம்பாலம் இன்று ஜன்னதிபதி மைத்ரிபால   சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

 இராஜகிரிய மற்றும் பொரல்லை ஆகிய பிரதேசங்களின் நிலவும் வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளமை அறியப்படுகின்றது.

533 மீற்றர்களைக்கொண்ட இந்த நான்குவழி மேம்பாலத்திற்காக 4700 மில்லியன் ரூபாய்கள்  செலவிடப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது.

மேலும் இந்த மேம்பாலத்திற்கு மாதுருவெவ சோபித்த தேரரின் பெயரை சூட்டுமாறு ஜனாதிபதியால் பரிந்துரை செய்யப்பட்டும் உள்ளது.