கோலாகலமாக நிறைவடைந்த 75 ஆவது கோல்டன் க்ளோப் விருதுகள்

 கோலாகலமாக நிறைவடைந்த 75 ஆவது கோல்டன் க்ளோப் விருதுகள்
Back 2201 Twitter Google Twitter Facebook

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் கடந்த வார  இறுதியில் இடம்பெற்றது திரை உலகின் மிக பிரமாண்டமான விருது வழங்கும் நிகழ்வான 75 ஆவது  கோல்டன் க்ளோப் விருதுகள் நிகழ்வு  . இந்நிகழ்வை HFPA (Hollywood  foriegn  Press  Association ) நிறுவனமும் DICK  CLARK  PRODUCTIONS  நிறுவனமும் இணைந்து நடத்தியது.

இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக 2017 ஆம் ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர் விருதினை பிரபல நடிகை ஓப்ரா விண்ட் பிரே (Oprah Winfrey)  பெற்றுக்கொண்டார் 

அத்துடன் அதிக விருதுகளை தட்டி சென்ற திரைப்படமாக  Three Billboards Outside Ebbing, Missouri , 4 விருதுகளை தனதாக்கி கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் விருதுகளின் பட்டியல் இங்கே :

 •  சிறந்த மோஷன் திரைப்படம் : 

டிராமா - Three Billboards Outside Ebbing, Missouri
இசை அல்லது நகைச்சுவை - Lady  Bird 

 • சிறந்த நடிகர் :

டிராமா - கெரி  ஓல்ட்மன் (GARY OLDMAN ) 

(Darkest  Hour  திரைப்படத்தில் வின்ஸ்டன் சர்ச்சில் வேடத்தில் நடித்ததற்காக கிடைத்தது )

இசை அல்லது நகைச்சுவை - ஜேம்ஸ் பிராங்கோ (JAMES  FRANCO )

 • சிறந்த நடிகை : 

டிராமா - பிரன்ஸ் மெக் டொர்மண்ட்  (FRANCES MCDORMAND  ) 

(Three Billboards Outside Ebbing, Missouri  திரைப்படத்தில் ஹெய்ஸ்  வேடத்தில் நடித்ததற்காக கிடைத்தது )

இசை அல்லது நகைச்சுவை - றொனான்  (SAORISE RONAN  )

 

 • சிறந்த துணை நடிகர் - சாம் ராக்வெல்  (SAM ROCKEWELL ) for  Three Billboards Outside Ebbing, Missouri
 • சிறந்த துணை நடிகை - அல்லிசன்  ஜன்னி  (Allison  ) for  Tonya 
 • சிறந்த இயக்குனர் - கில்லர்மோ டெல்  டோரோ (Guillermo del Toro ) for  The Shape of water 
 • சிறந்த திரைக்கதை - மார்ட்டின் மேக் டோனக்ஹ்  (Martin  McDonagh ) for  Three Billboards Outside Ebbing, Missouri
 • சிறந்த பாடல் - திஸ்இஸ் மீ - for  The  Greatest Showman 
 • சிறந்த அனிமேஷன் திரைப்படம் - கோகோ (Coco)
 • சிறந்த வெளிநாட்டு திரைப்படம் - இந்த த பேட்  (in  the  fade)