இலங்கையில் வெசாக்

இலங்கையில் வெசாக்

கண்கவர் வெசாக் பண்டிகை

03/05/2018 | Views 492

உலகெங்கிலும் உள்ள பௌத்த மக்களால் வருடந்தோறும் அனுஷ்டிக்கப்படும் நிகழ்வே "வெசாக்" என்று அழைக்கப்படும் புத்தரின் பிறப்பு, இறப்பு பரிநிர்வாண தினம் ஆகும். இலங்கையில் ஒவ்வொரு வருடமும் இந்த நிகழ்வினையொட்டி வண்ணமயமான மின் விளக்குகளும், கூடுகளும் பல்வேறு இடங்களில் காட்சிப்படுத்தப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்தவருடம் இடம்பெற்ற  வருடாந்த வெசாக் மின்விளக்கு தோரணங்கள் காட்சிப்படுத்தலின்போது காட்ச்சிக்கு வைக்கப்பட்ட சில மின்தோரண விளக்குகளின் படத்தொகுப்பு: