ஸ்வீடன் - Sweden

ஆஸ்திரேலியா - Australia

நியூ ஸிலண்ட் - New Zealand

தி நெதர்லாண்ட்ஸ் - The Netherlands

கனடா - Canada

பின்லாந்து - Finland

நோர்வே - Norway

ஐஸ்லேண்ட்- Iceland

சுவிற்சர்லாந்து - Switzerland

டென்மார்க் - Denmark

உலக காலநிலை மாற்றத்திற்கு தீர்வு காணும் முகமாக உலகத்தலைவர்கள் அனைவரும் பங்கு பற்றிய கோப் (cop 21) மாநாடு பெரும் ஆரவாரத்திற்கு மத்தியில் வெற்றிகரமாக முடிவுக்கு வந்துள்ளது. முதலில் இந்த மாநாடு ஏன் இவ்வளவு முக்கியத்து���ம் பெறுகிறது என கொஞ்சம் பார்ப்போம் ....