உதவி செய்வது உயர்ந்த குணம்.அந்த உதவியை மறக்காமல் நன்றியுடன் நினைத்துப் பேசுவது அதைவிட அழகான குணம்.
உதவி செய்பவன் உயர்ந்தவன்;அதை மறக்காமல் பேசுபவன் அதைவிட உயர்ந்தவன்.
நன்றியை மறக்காத மனங்கள் என்றும் உயர்ந்தவை.
No comments yet. Be the first!
Pick the kind of post you want to browse.
0 Comments
No comments yet. Be the first!
Leave a Comment