39வது வருடாந்த மிட்லண்ட் மறைசாட்சிகளின் திருத்தல திருப்பயணம்!!!
திருத்தலத்தின் நூற்றாண்டில் நிறைவான பலன் தரும் திருப்பயணம்!
பெரும் திரளான தமிழ் மக்களின் அருள்நிறை ஆசீர் பெறும் திருப்பயண ஒன்றுகூடல்!!
சென்னை-மயிலை உயர் மறைமாவட்டத்தின் பேராயர் மேதகு ஜோர்ஜ் அந்தோனிசாமி அவர்கள் திருவழிபாட்டிற்கு தலைமை தாங்குவார்!!!
விசுவாசத்திற்கு வித்திட்ட விளைநிலத்தில் புதுமைகள் புரியும் நம் பாதுகாவலியாம் மருதமடு அன்னைக்கு அமைத்த பீடமதில் நிகழும் வழிபாடுகளில் பங்கு கொள்ள அனைவரும் வாரீர்!!! The 39th Annual Tamil Pilgrimage to the Midland Martyrs' ShrineDate: July 18, 2026
Share
Posted by TamilFeed
• Jun 05, 2026 at 12:04 PM EDT• Expires Jul 18, 2026 edited
Valid until Jul 17, 2026 at 8:00 PM EDT - This post is scheduled to end on the date above.
0 Comments
No comments yet. Be the first!
Leave a Comment